|
| |
ரத்திகா கவிதை
விழிநகர்த்தி
இமைகோர்த்து
வைத்திருக்கும்
இருமுத்துக்கள்
எப்போதும்
விழக்கூடும்
|
| |
க.அம்சப்ரியா கவிதை
எனது செடிகளை மறந்திருந்தேன்
அவைகளுக்கு யார் நீருற்றுகிறார்கள்?
|
| |
புலியும் பூனையும்... தொடர்ச்சி
"காலை மடக்கி உட்காருதம்பி, அந்தப் பிள்ளை மேலே படுதில்லே..' கிழவியினுடைய வாயிலிருந்து எச்சில் தெறித்து காக்கிச் சட்டையில் சிவப்பு புள்ளிகளாய் விழுந்தன. சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தவன்.
|
| |
புலியும் பூனையும்...
கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்த போது மாலை மணி நான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலைய வைத்துக் கொண்டிருக்கிற வெய்யில். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் வியர்வையில் ஊறியிருந்தனர்.
|
| |
இந்தி(ய)க் கதைச் சிற்பி முன்ஷி பிரேம்சந்த் தொடர்ச்சி
"கோதான்' பிரேம்சந்தின் இலக்கிய வாழ்வின் இமயமலைச்சிகரம் அவருடைய முழுமையான எழுத்துப் பயணத்தின் இலட்சிய இலக்காக அதைக் கூறலாம். பிரேம்சந்த் இதில் நிலப்பிரபுத்துவம் தொழில்மயமாக்கல் என்று இரண்டு சாபக்கேடுகளையும் முழுபலத்துடன் தாக்குகிறார்.
|
| |
இந்தி(ய)க் கதைச் சிற்பி முன்ஷி பிரேம்சந்த்
பாரதி, தாகூர், பஷீர், மாஸ்தி, காண்டேகர் போன்றபடைப்பாளிகளைப் போலவே மொழி, மாநிலம் முதலிய எல்லைக் கோடுகளைக் கடந்து காலத்தையும் வென்று நிற்கும் இலக்கிய மேதை பிரேம்சந்த். தமிழகம் தந்த தவப்புதல்வர் பாரதிக்கும், காசித் தலம் தந்த புதினச் சக்கரவர்த்தி பிரேம் சந்துக்கும் இடையே அற்புதமான பல ஒற்றுமைகள் உண்டு. 1880களில் தோன்றிய இருவரும் இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்த தேசிய எழுச்சிக்கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்.
|
| |
சிந்தனைச் சிதறல்கள்
இம்மாதம் ஜன் மாதத்தில் இந்தியத் தொழில் உலகத்தில் நடந்த ஒரு பெரிய நிகழ்ச்சியைப் பற்றிச் சில கருத்துக்களை இந்த மாதம் பகிர்ந்து கொள்வோம்.
|
| |
யார் யாருக்கு வழிகாட்டி?
நண்பர் ஒருவர் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். நான் குழந்தைகளை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்.
|
| |
ஒரு படைப்பாளியின் வேதனை
""தினகரன்'' பத்திரிகையில் (நாகர்கோவில், வியாழன், ஜன் 12, 2008 பக்கம்-8) ""இன்று முதல் படப்பிடிப்பில்'' என்ற தலைப்பின் கீழ் ""பள்ளிகொண்டபுரம்'' என்று வெளி வந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு இக்கடிதம் எழுதுகிறேன்.
|
| |
திவசம் டோம்பிவிலி - அவுட்சோர்ஸிங் (Outsourcing) தொடர்ச்சி
ரொம்ப வாயை புடுங்கி கேட்டதற்கு, "அவா புகழறாளா, காலை வாருவாளான்னே தெரியாது' என்று பட்டும் படாமலும் சொன்னார்.
|
|
>>More Headlines
|