Sify Tamil Saturday, Sep 6, 2008
Sify Tamil
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Search
  News on RSS Feed
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Uyirmmai >> Mar05
Uyirmmai March 2005 Issue
March2005
•   சுதந்திரம் பிளவுபடாதது
சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஜெயலலிதா அரசு காட்டிவரும் தீவிரம் இது ஒரு குற்ற வழக்கு மட்டுமல்ல என்ற சந்தேகத்தை ஒவ்வொரு நாளும் தீவிரமடையச் செய்து வருகிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்திமீது சங்கராச்சாரியார் விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது
•   சரவணன்1978 கவிதைகள்
வகுப்பறையில் அவள் விட்டுச் சென்ற கையடக்கக்குடைகாலையில் அவள் மேல்விழ இருந்தமழைத்துளிகளால் நனைந்துஈரப்பதத்துடன் கட்டவிழ்ந்துகறுப்பு பூச்செண்டு போல உள்ளது
•   விவாதம்: பூனைக்கு யார் மணி கட்டுவது?
"இதுவா தமிழைப் பாதுகாக்கும் வழி?" உயிர்மை பிப்ரவரி "05 இரண்டாவது தலையங்கம் பார்த்தேன். ஒரு மேம்போக்கான பார்வையில் தங்கள் கருத்துச் சரியானதே. அரசியல் சட்டம் நமக்கு கொடுத்த கருத்துச் சுதந்திரம் ஓரளவேனும் பேணப்பட வேண்டும் என்ற வகையில் தங்கள் எண்ணம் சரியானதே. ஆனால் அது மட்டும்தானா? தமிழ் மனங்களில், தமிழர் வாழ்வில், தமிழ்க் கலாச்சாரத்தில் வலிய ஆங்கிலத்தைப் புகுத்துவது எவ்விதத்தில் நியாயம்
•   பாவண்ணனுக்கு விருது
பாவண்ணன் எஸ். எல். பைரப்பாவின் "பருவம்" நாவலை கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெறுகிறார்
•   உள்வட்டம் வெளிவட்டம்
நாடகம் தொடர்பான தமிழர்களின் அக்கறைகள் கீழாக இருப்பதால், அது தொடர்பாக என்ன நடந்தாலும் பெரிதாகத் தெரிவதில்லை. இது நாடகத்திற்கு மட்டும் நேர்கிற ஒன்றாகக் கூற முடியாது. சினிமா இறைச்சலில், உடல்களின் ஆட்டங்களில் அரசியல் கூத்துகளில் தங்களைப் புதைத்துக்கொண்ட ஊடகம் தவறவிடும் ஒரு பெரும் பட்டியல் உண்டு.
•   பல்லி வேட்டை
பல்லிகளைக் கொல்வது பாவம் என்று அவன் வளர்க்கப்பட்டிருந்தான். அவை மனிதனுக்குச் சகுனம் சொல்பவை. பலன் சொல்பவை. அதற்கான பலன்கள் பஞ்சாங்கத்தின் கடைசி அட்டையின் உள்பக்கத்தில் இருப்பதை, அவன் அம்மா காட்டியிருக்கிறாள். மனித உடம்பின் மேல் அவை விழும் இடங்களைப் பொருத்த பலன்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தன.
•   அறைகள்
அண்ணாச்சிக்கு நெல்லைப் பக்கமாக ஊர். மளிகைக்கடைகளுக்குப் போய் வசூல்செய்து தொகையை சிவகாசி முதலாளிக்கு அனுப்பிவைப்பது தொழில். மணமாகாதவர். குடி, சிகரெட், வெற்றிலைப்பாக்கு எந்த பழக்கமும் இல்லை. சீட்டாடும் கும்பலை அவர்கள் இருப்பதை அறியாதவர்போல நடப்பார். எவரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். கடன் கேட்பதற்காக எவரிடமும் நட்பு பாராட்டும் "உதவி இயக்குநர்" கும்பல்கூட, அவரை நெருங்குவது இல்லை.
•   அலைவரிசை 12
"மீண்டும் யோசித்துப் பார்" என்றான் ஷெரிங்காம்.மாக்ஸ்டெட் தலையில் அணியும் ஒலிவாங்கியை இயக்கிவிட்டு காதுகளில் பொருத்திக்கொண்டான். ஒலித்தட்டு சுழலத் தொடங்கியதும் அதில் ஏதாவது புரிகிறதா என்று அறிய முயன்றான்.
•   மதிப்புரை: கடக்க முடியாத விதியின் நிழல்
தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் பெரும் மனஎழுச்சிகளை உருவாக்க முடியாத ஒரு கால கட்டத்தில் சமீபத்தில் எழுதப்பட்ட சில நாவல்கள் தமிழில் படைப்பு மொழியினையும் களத்தினையும் மிகத் தீவிரமாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
•   வசுமித்ர கவிதைகள்
குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும்சிறுமி நேயாவின் நெடுநல் வாடையும்
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us