| TV Headlines |
| |
டான் டிவி உரிமையாளர் கைது
உரிமம் பெறாமல் திரைப்படங்களை வெளிநாடுகளில் திரையிட்டதற்காக டான் தொலைக்காட்சிஉரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
|
| |
பா.ம.க.வின் மக்கள் டிவி
அரசியலில் ஆழமாகக் காலூன்ற தங்கள் கட்சிக்கு என்று தனித் தொலைக்காட்சி வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, தீவிரமாகத்திட்டமிட்டது.
|
| |
பாராளுமன்ற டி.வி. சேனல்
திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தொலைக்காட்சியைக் கல்விக்கும்வேளாண்மைக்கும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கும் கூட பயன்படுத்தலாம் என்பதில் தூர்தர்ஷன்தான் இந்தியாவில் முன்னுதாரணமாகவிளங்கி வருகிறது.
|
| |
டிவி: குழுவில் யார் யார்?
கலர் டிவி இல்லாத எல்லா வீடுகளுக்கும் கலர் டிவி என்ற தன் தேர்தல் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்றிவிடவேண்டும் என்பதில் தமிழக முதல்வர் கருணாநிதி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக ஒரு குழுவினரையும் அவர்ஒருங்கிணைத்துள்ளார். இந்தக் குழுவில் யார் யார் எல்லாம் இடம் பெறுவார்கள் என்று தமிழக அரசு ஜøன் 1அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
|
| |
பகீர்: நடிகை தற்கொலை
மீண்டும் ஒரு சோகக் காட்சி. கோலங்கள், கல்கி போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா விஸ்வநாத் (21), மே 17 அன்று அவர் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
|
| |
சன் டிவி ஜெயித்துவிட்டது
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணியின் வெற்றி, சக்தி மிகுந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நடுங்க வைத்துவிட்டது.
மே 8க்கு முன்பு வரை அதிமுகவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த இந்தச் சங்கத்தினர், ஒரே இரவில் திமுக பக்கம் சாய்ந்துவிட்டனர்.
|
| |
ஜெயா நியூஸ்: புது அலைவரிசை
சன் நியூசுக்கு அடுத்து, 24 மணி நேர முழு நேர செய்தி அலைவரிசை ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. ஜெயாதொலைக்காட்சியின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஜெயா பிளஸ் என்ற செய்தி அலைவரிசைக்கு மத்திய தகவல்,ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
|
| |
கேபிள் டிவி நிகழ்ச்சிகளில்...
கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களுக்கான விதிமுறைகளைமறுபரிசீலனை செய்வதற்காக குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மாநிலங்களவையில் மே 10 அன்று கேள்வி நேரத்தின்போது இதனைத் தெரிவித்தார்.
|
| |
சன் டிவிக்கு டிஐஜி நோட்டீஸ்
தமிழக காவல்துறை டி.ஜ.ஜி. சிவனாண்டியின் ஐ.பி.எஸ். பதவி ரத்து செய்யப்பட்டது என்றுஅவதூறாகச் செய்தி ஒளிபரப்பிய சன் டிவிக்கு, ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
|
| |
திமுக மிரட்டல்: விண் டிவி
திமுக கூட்டணிக்கு ஆதரவாக இல்லாத பட்சத்தில் விண் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அச்சுறுத்தப்பட்டு வந்தோம் என்று விண் டிவி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி. தேவநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
|
|
>>More Headlines
|