| Manjari |
| |
விதவிதமாய் பானைகள்!
மனிதன் உலோகங்களின் பயன் களைக் கண்டு அறியுமுன் மண் பாண்டங்கள்தான் அவனது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தன. சிந்து நதி நாகரீக நாட்களில் கூட பானைகளும், மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரங்களும் ஆயுதங்களும், ஆபரணங்களும் உபயோகத்தில் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது.
|
| |
வார்த்தைகளே தீர்மானிக்கின்றன!
வாழ்க்கை என்பது சாதாரண மானது. அதைச் சிக்கலாக்கி வாழ்வதும், நன்றாக அனுபவித்து வாழ்வதும் எல்லாம், நம் மனதில் தான் இருக்கிறது. நம்முடைய முயற்சியும், சாதனையும், அறிவும், புத்தியும்தான் இதற்கு வழிகாட்டி
|
| |
எங்கே தேடுவதோ?
அந்த நாட்களில் "எந்த வேடுகோ' என்றால் வி.வி.எஸ். "வி.வி.எஸ்' என்றால் ""எந்த வேடுகோ'' தான். எந்த ஒரு இசை ரசிகர்களின் வீட்டிலும் இந்தப் பாடல் இசைத் தட்டு இல்லாமல் இருந்ததில்லை
|
| |
உயர்தனிச் சிந்தனை
ஏனெனில், தமிழைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆங்கிலத்திற்கோ, இந்திக்கோ எதிரானது அல்ல. தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பது எப்படி பக்கத்து வீட்டிற்கு எதிரானது இல்லையோ, தனது ஊரைக்காக்க நினைப்பது எப்படி அடுத்த ஊருக்கு எதிரானது இல்லையோ, அவ்வாறே தமிழைக் காக்க வேண்டும் என்பது வேறு எந்த மொழிக்கும் எதிரானது அல்ல.
|
| |
தென்கச்சி பதில்கள்!
உங்கள் முகத்தைப் பார்க்கும் போது எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களைச் சொக்கவைக்கும் சொக்குப்பொடி ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
|
| |
குட்டியானையும், கசோவாரி பறவையும்
எங்க தாத்தா தனது வீட்டுலேயே வளர்ப்பு விலங்குகள் பலவற்றை வைத்திருந்தார். அவர் வன அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றவர். ஆகவே உலகம் முழுதும் பல தொடர்புகள் இருந்தன.
|
| |
பணத்தின் மதிப்பு தெரியுமா?
இரண்டு இளைஞர்கள் எஸ்.டி.டி. பூத்தில் போன் செய்வதற்காக கடைவீதிக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான், ""அங்கே புதிதாக ஒரு பூத் திறந்திருக்கிறார்கள். அழகான பெண்ணும் அங்கே இருக்கிறாள்'' என்றான். மற்றவன் திரும்பிப் பார்த்து ""ஆம்! நீ சொன்னது உண்மைதான்'' என்றான்.
|
| |
நாய் குடித்த பாயசம்
ஒரு கிராமத்தில் ஏழு சகோதரர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் சோம் பேறிகள். ஒருநாள் அவர்கள் பாயசம் செய்து சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டனர்.
|
| |
நான்கு கேள்விகள்
மணிப்பூர் நகரை மணி வல்லபன் என்ற அரசர் ஆண்டு வந்தார். நீதிமானாகவும், புத்திசாலி யாகவும், தர்மசிந்தனை உள்ள வராயும் இருந்தார். ஆனால் அவர் மிகுந்த கர்வம் கொண்டவராய் இருந்தார்.
|
| |
மக்கள் தொகை! வருங்காலத்தில்!?
உலக மக்கள் தொகையில், இந்தியா, சைனாவின் மக்கள்தொகை மட்டும் சரிபாதியாகி விடும். சைனாவின் தொகை 139 கோடி, இந்தியாவின் மக்கள்தொகை 159 கோடி ஆகிவிடும். 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ்படி நமது நாட்டின் மக்கள்தொகை 102.8 கோடி ஆகும்.
|
|
>>More Headlines
|