Sify Tamil Friday, Aug 29, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
NnLs
U
LXLs
N]p EX
AWeLm
NLs
Nu]
_Pm
UQm
L]p
LXfY
ARW
TiQ
YWW
YRm
EoU
LXULs
UgN
N04
BLvh 04
Nl.04
Ad.04
SY.04
_]05
Rj
Download Fonts
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  Comic
  News on RSS Feed
  Chat Schedule
Sify Home >> News & Info >> Tamil >> Manjari >> Dec04
Manjari December Issue
Manjari
•   உங்களோடு ஒரு வார்த்தை...
எழுத்தாளர் இல்லத் திருமணவிழா ஒன்றில் புஷ்பாதங்கதுரை என்று எழுத்துலகம் அடையாளம் கண்ட ஸ்ரீ வேணுகோபாலனைச் சந்தித்தேன். மூத்த எழுத்தாளர், நாவலாசிரியர்... அவர் எழுதிய திருவரங்கன் உலா, மதுராவிஜயம் போன்ற பக்திச் சுவையுடன் கூடிய சரித்திர நாவல்களைப் பலமுறை படித்திருக்கிறேன்.
•   விழித்துக் கொள்க; வெற்றி பெறுக!
உலகில் துன்பம் இரண்டு வகையில்தானுண்டாகும். ஒன்று "விரும்புவதை அடையமுடியவில்லையே' என்பது. இன்னொன்று "வெறுப்பதை விலக்க முடியவில்லையே' என்பது.
•   கிராமத்து விளையாட்டுகள்
சங்க இலக்கியங்களில் பல பயன்மிகு விளையாட்டுகளைக் காண்கிறோம். மீனாட்சி பிள்ளைத் தமிழில் காணும் கழங்கு, ஊசல், அம்மானை, நீராடலும், பொம்மை வைத்து விளையாடும் பாவைக்கினிய பாவையும், மாளனீகை ஆயிரம் முறை பந்தடித்து விளையாடியதும் பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பாரம்பரியமிக்க பழமையை உணர்த்தும் சான்றுகளாகும்
•   தென்கச்சி பதில்கள்
நகைச்சுவை உணர்வு நம்மிடம் குறைந்திருக்கவில்லை... மறைந்திருக்கிறது... அவ்வளவுதான்.அதை வெளியே கொண்டுவர பயன்படுகிற ஒரு கருவிதான் "ஜோக்' என்பது. சிரிக்கத் தெரியாதவர்களுக்குத்தான் "டென்ஷன்' வரும்
•   சங்கமித்ரா
ஆளுயரக் கண்ணாடிமுன் நின்றிருந்தாள் சங்கமித்ரா. அவளதுவிழிகள் விழிப்புடன் கண்ணாடியில் தெரிந்த உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. அன்றைய சம்பவம் தன் மனத்தைப் பாதித்துள்ள அளவு உடலையும் பாதித்திருக்கிறதா இல்லையா என்பது பற்றித்தான் அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
•   சிறுவர் பாடல்
இரட்டைக்கிளவிஇரட்டைச் சொல்இருமுகிற சத்தத்திற்குஇருக்குதுசொல் லொக்
•   இந்திய வரைபட இறக்குமதிக்கு தடை
காஷ்மீரை நம்நாட்டில் இருந்து பிரித்துக் காட்டும் (சீனாவில் தயாரான) இந்திய வரைபடம், அட்லாஸ், உலக உருண்டை ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடைவிதிக்குமாறு டில்லி ஐகோர்ட்டில் கவுதம் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்
•   நிறச் சிகிச்சை
நமது இதிகாசங்கள், புராணங்கள், இலக்கியங்களும் சூரியனை தெய்வமாகப் போற்றுகின்றன. "சூரிய நமஸ்காரம்' என்பது இந்திய கலாசாரத்தின் குறியீடுகளில் ஒன்று என்பது உலகமே அறிந்த உண்மை.சூரிய ஒளி, தாவர மனித மிருக வாழ்க்கையை இயக்கும் சக்திகளில் ஒன்று. பஞ்ச பூதங்களில் தலையாய சக்தி சூரியசக்தி. சூரிய ஒளி இல்லையேல் தாவரங்கள் பூமியில் வளராது. தாவரங்கள் இல்லையேல் மனித இனம் அழிந்துவிடும்
•   காந்தியைக் கவர்ந்த கவிஞர்
மகாத்மா காந்திக்கு மிக மிகப் பிடித்த பாடல் "வைஷ்ணவ ஜனதோ!' தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் மாலைப் பிரார்த்தனைக் கூட்டங்களில் அவர் இப்பாடலைப் பாடுவது வழக்கம். மதுரையிலும் பின்னர் கல்கத்தாவிலும் அவரது பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டு நானும் இதைக் கேட்டிருக்கிறேன். எம்.எஸ். பாடி, இப்பாடல் மேலும் பிரபலமானது
•   சமுகத்தை உங்கள் முன் வையுங்கள்
வளர்ந்துவரும் இந்திய ஜனநாயகத்தில், பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பங்கைப் பற்றி இதில் கருத்து தெரிவிக்கிறார் இன்போஸிஸ் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி. பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் காத்யாயனி காமராஜடன் நடத்திய உரையாடல் இது
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us