|
| |
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்
இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்'' என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராகத்தான் வாஞ்சிநாதன் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். உண்மையில் இவர் இதற்கும் மிக மேலே. இவர் வரலாற்று நாயகன்.
|
| |
உயர் கல்வியில் உடனடி மாற்றம் தேவை
மாற்றம் என்பது உலக நியதி. கால ஓட்டத்துக்கு ஏற்ப உலகில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன. நேற்று பணம் படைத்தவன் இன்று ஏழையாகிறான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மாட்டு வண்டியில் பயணம் செய்த நாம், இன்று ஆகாய விமானத்தில் பறக்கிறோம்
|
| |
வித்தியாசமாய் வித்யா
தெரிந்து தானோ என்னவோ "வித்யா' என்று பெயரிட்டார்கள். ஆமாம்... எல்லா வித்தைகளும் இவர் கைவசம். மாநிறத்திலும் இப்படியொரு கவர்ச்சியா... அல்லது மாநிறமே கவர்ச்சியா? இந்த நிறம் நல்ல வெளுப்பாக இருந்திருந்தால் ஃபில்டர் போட்டு எடுத்த படம் போல் இருந்திருப்பார். இதுவே சற்று கூடுதலாக இருந்திருந்தால் புகைபடிந்த படம் போல் இருந்திருப்பார்.
|
| |
தாம்பிரவருணி பதில்கள்
அத்வானி ராஜிநாமா பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி விவகாரம். அத்வானியை தேசத்துரோகி என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்வானி உறுதி படைத்தவர். இந்தியாவை நேசிப்பவர் இதில் சந்தேகம் வேண்டாம்.
|
| |
மதுர வல்லி
"ஹா, ஹா'' வென்ற பலத்த சிரிப்புச் சத்தத்துடன் தன் அருகே குதித்த அந்த பயங்கர அரக்கனைப் பார்த்த பின்பும் சிறிதளவும் பயப் படாமலும், தனது வாளைக் கூட உருவாமலும், படுத்திருந்த நிலையிலேயே ""யார் நீ'' என்று அவ்வுருவத்தைப் பார்த்து அதட்டிக் கேட்டான், தென்னவன்
|
| |
எல்லையைத் திருத்தி அமைப்பது சாத்தியமில்லை
உலகிலுள்ள ஜனநாயக நாடுகளில் அதிகமக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அமைதியை விரும்புகிறநாடு. இந்தியாவுடன் சுமூக உறவு வைத்துக் கொள்ள இன்று உலகிலுள்ள எல்லா நாடுகளும் விரும்புகின்றன.
|
| |
சிறப்புக் கட்டுரை : நச்சினார்க்கினியரே
1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் வாசுதேவ ஐயருக்கும், பார்வதி அம்மை யாருக்கும் கரூர் அருகிலுள்ள கிருஷ்ணராய புரத்தில் பிறந்தவர் கி.வா.ஜ.
அவரது நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் பேறு இறையருளால் இன்று நம் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது
|
| |
கி.வா.ஜ வளர்த்த தமிழ்
மாமயில் ஏறி வருவாண்டி; அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி; ஓமெனும் மந்திர உருவனடி; ஆனால் உருவம்இல்லாத அருவனடி,
|
| |
கி.வா.ஜ நூற்றாண்டு விழா
ஜெ! ஜெ! என இலக்கிய அன்பர்களின் கூட்டம் கி.வா.ஜ என்று இலக்கிய அன்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் கி.வா.ஜகந்நாத னின் நூற்றாண்டு விழாவை அலையன்ஸ் பதிப்பகமும் கி.வா.ஜ அன்பர்களும் சேர்ந்து சென்னையில் கொண்டாடினார்கள்.
|
| |
காதுகள் தேடித்தேடி...
கடவுளும் மன்னிக்காத கயவர்கள் பூமியிலே பெண்வார்த்தை அலைகிறது காதுகள் தேடித்தேடி!
|
|
>>More Headlines
|