Sify Tamil Monday, Jul 7, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
To View Tamil
வானிலை
நாட்காட்டி
சென்னைLive
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
பத்திகள்
செய்திகள்
சினிமா
கலைகள்
ஜோதிடம்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
தமிழக நிதிநிலை அறிக்கை
வாஸ்து
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Itihaas
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Kalaimagal >> Dec04
Kalimakgal December issue
Kalaimagal
•   திருவிறையாக்கலி
திருவிறையாக்கலி எனும் சொல்லை ஒரு சத்தியப் பிரமாணச் சொல்லாகத் தமிழ் மக்கள் பண்டை நாளில் போற்றி யுள்ளனர். இறைவ னுக்குக அல்லது ஒரு பொது நலனுக்காக வைக்கப்பெறும் ஒரு பொருளை யாரும் எடுக்கக் கூடாது என்பதற் காக அனைவரும் அறிய அது திருவிறையாக்கலி என ஒரு சத்தியச் சொல்லைக் கூறுவர்.
•   தமிழால் ஐ.ஏ.எஸ் ஆவேன்
ஐ.ஏ.எஸ் எழுதித் தேர்வாகிக் கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது லட்சியம். அதற்காக என்னைத் தயார் செய்து வருகிறேன். அதே நேரத்தில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் எனது பொது அறிவை அதிகப்படுத்திக் கொள்ள முடிகிறது
•   தாம்பிரவருணி பதில்கள்
திணிப்பு என்பது எந்த உருவிலும் கூடாது என்பது என் எண்ணம். அடுத்தவர்களைக் காயப்படுத்தக் கூடாது. சில விஷயங்களைப் பேசுவதாலோ எழுதுவதாலோ அடுத்தவர்கள் காயப்படுவார்கள் என்றால் அதைத் தவிர்ப்பது நல்லது. மெனம் பல இடங்களில் சரியானதாக இருக்கும் என்பது தாம்பிரவருணியின் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தப் பாடம்
•   தொப்புள் கொடி ஸ்டெம் செல்வங்கி
ஸ்டெம் செல்களைத் தொப்புள் கொடியிலிருந்து எடுத்துப் பாதுகாத்து வைக்க தற்போது வங்கிகள் அமெரிக்காவில் உருவாகி விட்டன. தற்போது அதுபோன்ற வங்கி தமிழகத்தில் கீழக்கோட்டையூரில் ரூ.12 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
•   ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மகிமை
நந்திவர்ம பல்லவன் தீவிர வைஷ்ணவன். எம்பெருமான் முகுந்தன் திருவடிக்கல்லால் மற்றொன்றுக்கும் அவன் தலை வணங்கியதேயில்லை. இதனை தண்டன் தோட்டப் பட்டயம் கூறுகிறது எனத் தலபுராணம் கூறும் இந்த நந்திவர்ம பல்லவனே காஞ்சியை ஆண்டு வருங்காலத்தில் இத்திருக்கோயிலைக் கட்டியவன்
•   குரு தட்சிணை
ஆனாலும் செய்தி நிச்சயம் குருவுடையதாக இருக்க முடியாது. அவர் இப்படி குருதட்சிணை கேட்டு வாங்கக் கூடியவரே அல்ல அப்படியானால்? அவர் சார்பில் குருதட்சிணைக்கு ஃபேக்ஸ் அனுப்ப வேண்டிய அவசரம் என்ன? புரியவில்லை.
•   பிறந்த மண்
முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணிபுரியும் நான் அடுத்த மாதம் ஓய்வு பெறப் போகிறேன். சென்னையில் ஏதாவது வசதியான அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கி, ஓய்வு நாட்களைக் கழிக்க ஆசைப்பட்டேன்.
•   மனசாட்சி
சரஸ்வதி, வழக்கம்போல் விடிந்தும் விடியாத அதிகாலை நான்கு மணிக்கு விழித்துக் கொண்டாள்.கணவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இரவு வந்து படுத்த சில நொடிகளிலே அவரால் தூங்கிவிட முடிகிறது.
•   அடையாள அட்டை
அடையாளத்தைக் கொடுத்து பவானியின், அதாவது கணவனின் குழந்தைக்கு அம்மா என்ற புதிய உறவையும் அளிக்கத் தயாராகியது. வாழ்க்கைக்கு எப்பொழுதுமே புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டிருக்குமோ
•   தற்செயலா? இறைவன் விளையாட்டா?
2001 ஆம் ஆண்டு ஒரு நாள் இங்கிலாந்தில் உள்ள ப்ளர்டன் என்னுமிடத்திலிருந்து பத்து வயதுச் சிறுமியான லாரா பக்ஸ்டன் தனது பெயரையும் முகவரியையும் எழுதி ஹீலியம் பலூனில் மாட்டிப் பறக்கவிட்டார்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்
தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

தமிழ்ப்புத்தாண்டு 07

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us