Sify Tamil Saturday, Aug 30, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Search
  News on RSS Feed
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Kalachuvadu >> Sep05
Kalachuvadu
•   துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
•   விவாதம்: இடதுசாரிகளின் வயிற்றெரிச்சல்
ரவுடித்தனத்தால் ஓர் இயக்கத்தை நீண்ட காலம் பாதுகாக்க முடியாது. மார்க்சியத் தத்துவத்தைக் கைகழுவிவிட்டு இயக்கம் நடத்துவது யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதற்குச் சமம். இதனால் நஷ்டம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமல்ல, அதை நம்பியிருக்கிற தலித்துகளுக்கும்தான்.
•   விவாதம்: தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைகளும் இடதுசாரிகளும்
இடதுசாரி அமைப்புகள்மீது விமர்சனத்தை வைப்பதாலேயே அவற்றின் கடந்த கால நடவடிக்கைகளை மறுக்கிறோம் என்று அர்த்தமல்ல...
•   விவாதம்: சாதியும் தன்னிலை உருவாக்கமும்
சாதி புரையோடிப்போயிருக்கும் மாநிலங்களில்கூட நிகழாத தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நடக்க வேண்டும்?
•   தலையங்கம்: தண்டனைக்குரிய தீர்ப்பு
தனியார் அமைப்புகள் அரசுக்குப் பொறுப்பாக வேண்டியதில்லை என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும்கூட அவை சமூகத்துக்குப் பொறுப்பானவை என்பதை மறுத்துவிட முடியாது. சமூகவளங்களைப் பயன்படுத்தும் அந்த நிறுவனங்கள் சமூக நலனைப் புறக்கணித்துவிட்டு அதற்கு எதிராகச் செயல்படுவதற்கு உரிமையில்லை.
•   சாப்பாட்டு மன்னர்கள்
பல மனைவிகள், நூற்றுக்கணக்கான வைப்பாட்டிகள் மற்றும் அப்போதைக்கப்போது வரும் பலநாட்டு நடன மாதர்கள் என்று காமக் கும்மாளம் அடித்த அரசர்கள், நிலவுடமையாளர்கள், பார்ப்பன குருக்கள், அரசவை அதிகாரிகள் ஆகியோரின் இன்ப வரலாறு கொண்டது நம் நாடு...
•   கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்
இன்று புலவு அல்லது பிரியாணி என்கிறோமே அதை வெளியேயிருந்து வந்த இசுலாமியர் கொண்டு வந்ததாகத் தவறாக நினைக்கப்படுகிறது. அது தமிழர்கள் கண்டுபிடித்த உணவுதான். ஊன் சோறு என்று அழைக்கப்பட்டது.
•   புன்செய் உணவுகள்: கம்பங்கஞ்சியும் உளுந்தங்களியும்
கரிசல் பகுதியில் மண்சுவர் கட்டும்போது கம்மங்கதிரின் சக்கையை மண்ணில் போட்டுப் பிசைந்து கட்டுவர். இதனால் வீடு உறுதியாக இருக்கும் என்பது நம்பிக்கை. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை கம்மஞ் சக்கை இட்டுக் கட்டுப்பட்டதால் கிழக்கிந்தியக் கம்பெனியின் பீரங்கிக் குண்டுகளுக்கு உடனடியாக விழவில்லை என்னும் கருத்து மக்களிடையே உண்டு.
•   உள்ளது கொண்டு உண்ணுதல்
கொங்குப்பகுதி உணவுகள் மக்களின் தொழிலோடு இணைந்த இயல்பான உணவுகள். தயாரிப்புக்கான பொருள்களும் தயாரிப்பு முறையும் மிக எளியவை. அதிகக் கால அவகாசம் தேவையில்லை. கொங்குப்பகுதி 'உள்ளது கொண்டு உண்ணுதல்' என்னும் உணவுக் கோட்பாட்டை இயல்பாகப் பின்பற்றியுள்ளது.
•   தமிழர் உணவியல் - புற்றீசல் பிடித்துப் பொரியாக்கி
'உள்' என்ற வேர்ச் சொல்லிலிருந்தே 'உண்', 'ஊன்' 'உணவு' ஆகிய சொற்கள் பிறந்தன. தாய்ப் பாலாகிய நீர் உணவே மனிதனின் முதல் உணவாக அமைந்தாலும் தண்ணீரை ஓர் உணவாகத் தமிழர் கருதுவதில்லை. தாய்ப்பாலுக்கு முன்னதாகத் தந்தையின் உடன்பிறந்தாள் குழந்தையின் நாக்கில் தொட்டு வைக்கும் இனிப்புத் திரவமே அதன் முதல் உணவாகும்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us