| Kalachuvadu |
| |
பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)
பல்வேறு காலகட்டங்களிலிருந்தும் பல இடங்களிலிருந்தும் இக்கவிதைகள் பெறப்பட்டிருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவி நம்முடன் உரையாடுகின்றான் -நெருக்கமான நண்பனைப் போல.
|
| |
விவாதம்: சாதி அடையாளமும் வரலாறும்
1950-70களில் இருந்த தமிழ் அடையாளம் இந்தியத்துவத்தில் கரைந்துபோய்விட்ட நிலையில் மீண்டும் சாதிய அடையாளங்களை நிலைநிறுத்தும் போக்கு தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது...
|
| |
தேவையற்ற சர்ச்சை
இந்தத் தேவையற்ற சர்ச்சையின் அடிப்படை 1989 வாக்கில் ஒரு பெயர் தெரியாத அத்வைதத் துவேஷி சில உள்நோக்கங்களுக்காகக் காஞ்சி மடத்தைப் பற்றிப் பழித்து வெளியிட்ட ஒரு துண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் ஆகும்.
|
| |
அம்மா காட்டிய வீடு
என் கலப்புத் திருமணம் காரணமாக என் ஆச்சாரமான உறவினர்களில் யாரையெல்லாம் கண்டு அம்மா பயந்தாரோ, அவர்கள் குடும்பங்களில் எல்லாம் பின்னாளில் கலப்புத் திருமணங்கள் நடந்தன. இப்படிப் பல மாற்றங்களைக் கண்ட அவர் தனக்கிருந்த தெய்வ நம்பிக்கையை இழக்கவில்லை.
|
| |
உமாமஹேஸ்வரி கவிதைகள்
|
| |
பிற்போக்கு சக்திகளுக்குள் நடைபெறும் மோதல்
சங்கராச்சாரியாருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையைப் பார்த்து என்னால் சந்தோஷம் அடைய முடியவில்லை. காரணம் இந்த நிகழ்வுகள் எல்லாம் ஜெயலலிதாவின் செல்வாக்கை உயர்த்த உரமாகின்றன. ஜெயலலிதா போன்ற ஒரு மக்கள் விரோத அரசியல்வாதியின் கரங்கள் வலுப்பெறுவது ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் ஆபத்தானது.
|
| |
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பார்
தமிழ்நாட்டில் குகைகள் பலவற்றில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கி, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் துறவிகள் வாழ்ந்திருந்தார்கள் என்பதற்குத் தொல்லியல் ஆதாரங்கள் இருக்கின்றன. நன்னீர் ஊற்று அல்லது ஓடைகளுக்கருகில் உள்ள குகைகளே இவர்களால் தெரிந்தெடுக்கப்பட்டன.
|
| |
தலையங்கம்: புற்றுநோய்க்கு வேப்பிலை சிகிச்சை
சுதந்திரமடைந்து 40 ஆண்டுகளுக்குள் நமது நாடாளுமன்றம் சுமார் 4000 சட்டங்களை இயற்றியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டபோது குறைந்தபட்ச உறுப்பினர்கள்கூட (1/10) அவையில் இல்லையென்பது வேதனையளிக்கும் உண்மை.
|
| |
ஐயா, என் ஒன்பது வரிகளை வெளியிடுவீர்களா?
இன்று சமூக மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கும் விரும்புவதுபோல் காட்டிக்கொள்கிறவர்களுக்கும் கிடைக்கும் வெளி, சமூக மாற்றத்தை விரும்பாதவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஊடகங்களின் துணையின்றியே அவர்கள் சமூகத்தைப் பாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
|
| |
சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள்
|
|
>>More Headlines
|