|
 |
| Sify Home >> News & Info >> Tamil >> Columns >> Raasi Azhagappan |
 |
|
|
|
| |
கமலோடு எனது பயணம் -3
கமல் மய்யம் இதழை நடத்த விரும்பியது ஏன்?
தனது மக்கள் தொடர்பு மாத்திரமல்ல..
|
| |
கமலோடு எனது பயணம் 2
சரி, போய் சொல்லிவிட்டு வந்து விடலாம் என்று கிளம்பினேன்.
ஆனால் நான் நினைத்ததற்கு மாறாகவே அமைந்துவிட்டது.
|
| |
கமலோடு எனது பயணம் 1
கமலின் உதவியாளர் மனோஜ், கூப்பிட்டார். எனக்குப் போக மனசில்லை. என் துணைவியார், "கூப்பிட்டா முதல்ல போங்க அப்புறம் எதுவாக இருந்தாலும் முடிவு செய்யுங்க" என்று கொஞ்சம் மிரட்டும் தொனியில் சொல்லி அனுப்பி வைத்தார்.
வேலை இல்லாமல் எங்கே இலக்கியம் பேசிப் பொழுதைக் கழித்து விடுவேனோ என்று பயம். போனேன். பம்பாய் விமானத்தில் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தார்.
'ம்... நீங்க தான் ராசி அழகப்பனா... எப்ப வேலையில் சேர்றீங்க...?'
|
| |
ராசி அழகப்பனைப் பற்றி...
திரைத் துறை, இலக்கியம், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர் ராசி. அழகப்பன். 'தாய்' வார இதழில் 4 ஆண்டுகள் உதவி ஆசிரியர் பணி புரிந்த இவர், கமலஹாசன் நடத்திய 'மய்யம்' இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் உதவி இயக்குநர் ஆனார். தொடர்ந்து கமலின் மைக்கேல் மதன காமராசன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன், விருமாண்டி ஆகிய திரைப்படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றி, கதை விவாதத்திலும் பங்கேற்று, கமலிடம் திரைத் துறை இயக்குநர் அனுபவம் பெற்றவர்.
|
| |
மழைத்தேன்: ராசி அழகப்பன்
மழை பற்றிய எனது அனுபவங்கள் எப்போது நினைத்தாலும் மனதில் ஒரு சுகமான அலை வீசுகிறது. வரப்புகளில் நடந்த போது எனக்கேற்பட்ட மகிழ்வுக்கு எல்லையே இல்லை. நகரம் பாவம். அடுக்கு மாடிகளில் சிறைப்பட்ட வாழ்க்கை. என்ன செய்ய? விஞ்ஞானம் வளர வளர மனிதன் இயற்கையை விட்டு வெகுதூரம் செல்கிறான்.
|
|
>>More Headlines
|
|
|
|
|
|
|
 |
|