Sify Tamil Saturday, Aug 30, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
NnLs
U
LXLs
YeLh NSRu
YWX
NkjR Y[
LeLs
CXdV u]Ls
Es[ TVQm
LRLs
LXm
LRLs
TW
YiQl TPeLs
_VkNeLo
LiQu
AZV TVYu
Lp TPlLs
LpV YeLhWUu
SNUo
TdVm WUN
N]p EX
AWeLm
NLs
Nu]
_Pm LhPQ NY
_Pm
UQm
Download Fonts
L]p
LXfY
ARW
TiQ
YWW
YRm
EoU
LXULs
UgN
Rj
Rr ShLh
WN]
SU SmdL
gNn
LrLs05
BV
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  Comic
  News on RSS Feed
  Chat Schedule
Sify Home >> News & Info >> Tamil >> Art >> Venkat Swaminathan Page
Venkat Swaminathan
•   இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும்
ஜவஹர்லால் நேரு ஃபவுண்டேஷனின் நிதி உதவியுடன் எழுதப்பட்டுள்ள ஸ்ரீனிவாசனின் புத்தகம், இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்திய இலக்கியங்களின் மூலம் வெளிப்படும் இந்திய உள்மனத்தின் குணமென்ன, அது உருவாகப் பின்னிருந்து ஊக்கும் சக்திகள் என்ன, அது தன் மொழி வேற்றுமைகளை எல்லாம் கடந்து ஒருமை கொள்ள வைக்கும் அதன் சாரம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புதிய பார்வையை முன் வைக்கிறது.
•   இன்று மலர்ந்தது சுதந்திரம் தொடர்ச்சி 2
இந்திய அரசும் அப்படித்தான். மார்க்ஸ் சொன்ன இன்னொரு தீர்க்க தரிசனம் நாடு என்பதும் கரைந்து போகும் என்றார். பங்களா தேஷக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைக் கோடு என்பதே இருந்தாலும் இல்லையென்றாகியுள்ளது.
•   சென்னை வந்து சேர்ந்தேன் தொடர்ச்சி
ஆனால் நான் தில்லியில் இருந்த ஐம்பது வருடங்களில் எந்த மருத்துவ மையத்திலும் நான் லஞ்சம் கொடுத்து சிகிச்சை பெற்றதில்லை. ஒரு மனு கொடுத்தால், ரேஷன் கார்டு என் வீடு வந்தடையும். வாக்காளர் அட்டைக்கு என் வீட்டுக்கு வந்து படிவங்களை நிரப்பிச் சென்ற பதினைந்தாம் நாள் என் வீட்டில் வாக்காளர் அட்டை கொடுக்கப்பட்டது.
•   சென்னை வந்து சேர்ந்தேன்
நான் வரும் முன்னரே எனக்காக வாடகைக்கு எடுத்து வைக்கப்பட்டிருந்த வீட்டை மடிப்பாக்கம் தெருக்களில் தேடி விசாரித்த போது, அதோ அந்த ஐயப்பன் கோவிலில் வாசலில் நிற்கிறார்களே, அவர்களைக் கேளுங்கள் என்றார்கள். அவர்கள் இதற்கு அடுத்த தெருதான் நாங்கள் தேடும் இடம் என்றார்கள். அந்தக் கோவிலைப் பார்க்கவும், நான் இருக்கப் போவது அடுத்த தெருதான் என்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தன.
•   இன்று மலர்ந்தது சுதந்திரம் தொடர்ச்சி
நீதி, நியாயம் சட்டம் என்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?. இந்தச் சட்டங்கள் எப்போது இயற்றப்பட்டவை? இந்திய குற்றவியல் சட்டம், 19ஆம் நூற்றாண்டில் ஒரு வெள்ளைக்கார அரசால் எழுதப்பட்டது. அதன்படி இன்றைய சமுதாயத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றால் அது பகுத்தறிவின் பாற்பட்டதாகாது. காலத்திற்கு ஏற்றவாறு, இன்றைய வாழ்க்கையின் கதிக்கு ஏற்றவாறு நாம் சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். பின் சுதந்திரத்திற்காகப் போராடியதெல்லாம் அர்த்தமற்றுப் போகும். எந்தக் கட்டுப்பாடும் ஒழுங்கும் சட்டமும், என்றோ எழுதியதை இன்றைக்கும் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு இருக்க முடியாது. நாம் சிருஷ்டி பூர்வமாக, பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்.
•   இன்று மலர்ந்தது சுதந்திரம்
சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களாகின்றன. மக்கள் எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், செயல் சுதந்திரம் வேண்டுமென்று போராடிப் பெற்ற சுதந்திரமானாலும், அந்தச் சுதந்திரம் பெற்று அறுபது வருடங்களானாலும், நம் எல்லோருக்கும், நம் ஒவ்வொருவருக்கும், நமது அரசுக்கும் நிர்வாகத் துறைகளுக்கும், சுருக்கமாக யாருக்குமே, சுதந்திர உணர்வு என்பதை அறிந்து கொள்வதும், அதைப் பெற்று அனுபவிப்பதும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எவ்வளவு நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்திருக்கிறோம்! அவ்வளவு காலமும் யாரோ நமக்காகச் சட்டம் இயற்றுவதும் அதற்கு நாம் கேள்வி முறையில்லாது அடி பணிந்து நடப்பதும் நம்மை அறியாமலேயே நமக்குப் பழக்கமாகியுள்ளது.
•   நினைவுகளின் தடத்தில் - 25
கும்பகோணம் பள்ளிக்கூடம் போக தினம் ஐந்தரை மைல் காலையிலும் பின் உடையாளூர் திரும்ப ஐந்தரை மைல் மாலையிலும் நடந்து செல்லும் வாழ்க்கையென்றாலும், கும்பகோணம் பள்ளி நேரங்களும், அதோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்ட உடையாளூர் கிராம வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துத் தான் போயின. பள்ளிக்கூடத்தில் முற்றிலும் புதிய சூழல். என்னமோ இஷ்ட பாடம் (Optional subjects) எடுத்துக்கொள்ள வேண்டுமாக்கும், SSLC யின் கடைசி இரண்டு வருஷங்களில் என்று எனக்குச் சொல்லப்பட்டது. உயர் கணிதம், பௌதீகம், ரசாயனம் என்னும் மூன்று பாடங்கள் கொண்ட MPC குரூப் எடுத்துக்கொண்டால் பெரிய பெரிய வேலைக்குப் போகலாமாக்கும், எஞ்சினீயர் ஆகலாமாக்கும் என்று எல்லாரும் சொல்ல, எனக்கென்ன தெரியும், நானும் எஞ்சினீயராகப் போறேன் என்று அந்த குரூப் கேட்டேன். கொடுக்கப்பட்டது.
•   என்ன சந்தோஷமான உலகம் அது!
உடையாளூர் இப்போது எப்படியோ தெரியாது. 1947இலிருந்து 1949 வரை இரண்டு வருஷங்கள் அங்கு இருந்த காலம் முழுதும் ஒரு தனி உலகமாகத்தான் இருந்தது. கும்பகோணத்திலிருந்து பக்கத்திலிருந்த வலங்கைமானிலிருந்து கூட அது வேறுபட்ட ஒரு தனி உலகமாகத்தான் இருந்தது.
•   க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - தொடர்ச்சி
அமாத்திய என்ற பிராகிருதச் சொல்லின் வழியேதான் அமைச்சர் என்ற 'தூய' தமிழ்ச் சொல் பிறந்துள்ளது என்பது மறந்து போகிறது. இப்படி தூசு தட்டிக்கொண்டே போனால் தொல்காப்பியம் வரை போக வேண்டியிருக்கும். 'ஹர்த்தால்' என்ற சொல் அருகிய வழக்காகிவிட்டது. ஆனால் அந்த இடத்தை 'தர்ணா' பிடித்துக்கொண்டு விட்டது. யாரும் ஏதும் சொல்ல முடியவில்லை.
•   க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு கலாச்சார நிகழ்வு
தமிழில் முதன் முறையாக, தற்காலத் தமிழ் அகராதி ஒன்றை க்ரியா நிறுவனம் 1992-ன் ஆரம்பத்தில் வெளியிட்டது.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us