Sify Tamil Sunday, Jul 20, 2008
Monster India
About Us | Feedback | Advertise
Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
 
Search
   Tamil
விவாதம்
செய்திகள்
சினிமா
கலைகள்
வெங்கட் சா
மறவன்புலவ&
பாக்கியம்
நாகேஸ்வரி
சக்தி சக்த
மதுமிதா
சுபமூகா
பி. கே. சிவக
நேசகுமார்
அழகியபெரி&
கல்யாணி வெ
கல்கி படைப
வரலாறு
சந்தித்த வ
முகங்கள்
இலக்கிய மு
உள்ளொளிப்
சிறுகதைகள&
கலாம்
கவிதைகள்
வண்ணப் படங
பாரதி
ஜெயந்தி சங
கண்ணன்
சிறப்புப்
சேனல் உலா
அரங்கம்
ஜோதிடம்
கானல்
காலச்சுவட&
அமுதசுரபி
சென்னை
பெண்ணேநீ
வாரசுரபி
உயிர்மை
கலைமகள்
மஞ்சரி
தலித்
ஜோதிடம் கட
தமிழ் நாட்
ரசனை
நமது நம்பி
Download Fonts
குறுஞ்செய&
ஆடியோ
வடக்கு வாச
டிரெய்லர்
கடிதங்கள்
தொலைக்காட&
பத்திகள்
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
  Malayalam
Sify Home >> News & Info >> Tamil >> Art >> Subhamooka
Subhamooka
•   பயக்க வயக்கங்கல்
இன்ரு காலை ரொம்ப போரடித்ததால் தொலைக்காட்சி பார்க்கலாம் என்ரு உட்கார்ந்தேன்.

நிரம்ப நாட்களுக்கப்புறம் நான் தொலைக்காட்சி பார்க்கிறேன். வேலைகள் நிறைய இருப்பதால் முன் மாதிரி எல்லாம் நேரம் கிடைப்பதில்லை.

•   துளி 14: வஸ்ாத்து
அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்க வேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' சன்னல் எடுத்து அடுத்தஎழுத்துக்குப் பக்கத்தில் போட்டுவிட்டோம். ஒற்றைப் படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப் படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிறஅடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்துவிட்டோம். அவ்வளவே!

•   துளிþ 13: சீச்சீ... இந்தப் பழம் கிடைக்கும்!
கைக்கு எட்டுகிற தூரத்தில் மாங்கனி இருந்தால் பறித்துத் தின்னும் போது அவ்வளவு சுவை இருக்காது. அது மிக உயரத்தில் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், மாற்றான் தோட்டத்தில் இருக்கும் மரத்தில் இருக்க வேண்டும். குறி வைத்து அடிக்கிற ஒவ்வொரு கல்லும்

•   துளி 12: சிறு மீன் போதும்!
கதவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருங்கள். கதவில் சிறு அசைவு தெரிந்தாலும் கவனியுங்கள்.

•   துளி 11: எஃப்þ1
'ஒரு லெட்டர்' என்பார் பாஸ். ஷார்ட் ஹேண்ட் பேட் சகிதம் போய் அவர் முன் உட்காருவேன். ஷார்ட் ஹேண்ட் எல்லாம் தெரியாது. லாங் ஹேண்ட்தான். ஒரு பந்தாவுக்கு ஷார்ட் ஹேண்ட் பேட்.

•   துளி: 10: இரண்டு மணி நேரத் திட்டங்கள்
இன்று முடிக்க வேண்டிய வேலைகளை இன்றே முடித்து விட வேண்டும். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது.
•   துளிþ9: ஆற்றில் இறங்கிய பிறகு..
நட்ட நடுவில் இருந்த மேடையில் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் அந்த பெண் நின்றிருந்தாள். அழகென்றால் அவ்வளவுஅழகு! அந்த அழகை மறைக்க விரும்பவில்லையோ என்னவோ சிக்கனமாக இரண்டே இரண்டு இடங்களை மட்டும் 'போனால் போகிறதென்று'மறைத்திருந்தாள்.

•   துளி þ 8: அழகிகள் உலகில்..
பெங்களூருக்கு வந்த புதிதில் அந்த மாதிரி இக்கட்டில் மாட்டிக்கொள்வேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சும்மாவா? பதினைந்து நாட்கள்! தொடர்ந்து பதினைந்து நாட்கள்!

•   துளி 7: அந்த விபரீத ஆசை
எனக்கு எப்போது அந்த விபரீத ஆசை மனத்தில் உதித்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்!

தயவு செய்து நாக்கை உள்ளே இழுத்துக்கொள்ளவும். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் விவாதிக்கப் போகிற கட்டுரை இது அல்ல. நூறு சதவிகிதம் சைவக் கட்டுரை!

•   துளி þ 6: மறந்த முகங்கள்
அலுவலகத்தில் மிக முக்கியமான ஒரு கலந்தாலோசிப்புக் கூட்டத்தில் இருக்கும் போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்புவந்தது. நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத செய்தி அந்த அழைப்பில் இருந்தது.

>>More Headlines
  vùT`pv
  Bharathi ULôL® TôW§«u U¡ûU A±V... ¡°d
  úUÛm
  . W´² vùT`p
  . LUp vùT`p
  . LXôm vùT`p

YiQlTPeLs

TôodLl TôodLj §LhPôR ¡d v¥pLs...

TôodL d°d  

NÕWeLm

Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
© Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.comhosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify