Sify Tamil Friday, Aug 29, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Search
  News on RSS Feed
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Art >> Sakthi Sakthithasan
Shakthi Shakthidasan
•   அவர் வருவாரா?
என்ன சக்திதாசன் ஒரு புதுப் பாடலோடு வந்து நிற்கிறானே என்று சிந்திக்கிறீர்களா?
•   சென்னையும் நானும்
சென்னையின் இனிய நினைவுகள் என்னெஞ்சில் படர்ந்து தேனாகப் பாய்கிறது. உள்ளத்து அடியில் உரசிடும் உணர்வுகள் கொடுக்கும் ஓசைகள் இனிய கீதமாய் நர்த்தனமாடுகின்றன.
•   செழிக்கட்டும் சென்னை நாள்
செழிக்கட்டும் சென்னை நாள்
செந்தமிழர் திருநாள்
சித்திரத் தமிழ்ப் பாவையவள்
சிந்தை குளிர்ந்திடும் நன்னாள்.

•   சுதந்திர இந்தியா - ஒரு தூரப் பார்வை
என்ன சுதந்திர இந்தியா என்கிறான், அப்புறம் தூரப் பார்வை என்கிறான் என்று வாசகர்கள் நெற்றியைச் சுருக்கிக் கொஞ்சம் சிந்திப்பது புரிகிறது.
•   கட்டாயத் திருமணங்களும் இங்கிலாந்தின் சட்ட மாற்றங்களும்
இங்கிலாந்தில் வசிக்கும் புலம்பெயர் சமுதாயங்களில் பல சமூகங்களிடையே பலாத்காரத் திருமணங்கள் செய்து வைக்கப்படுகின்றன என்னும் கருத்து பல காலமாகவே நிலவி வந்தது.
•   ஒலிம்பிக்கை ஒருமுறை எட்டிப் பார்ப்போம்
2008 ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் தொடங்கி 24ஆம் நாள் வரை ஓடப் போகிறது ஒலிம்பிக். ஆனால் லண்டன் அதையெல்லாம் கடந்து இன்னும் நான்கு வருடங்கள் ஓடிவிட்டது.
•   உள்ளத்தை உலுக்கும் உண்மைகள்
தற்போது இங்கிலாந்தில் ஒரு விஷயத்தைப் பற்றிக் கடந்த வாரம் கருத்தாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு கறுப்பு இனக் குழந்தை, வெள்ளை இனத் தம்பதியரிடம் தத்துக் கொடுக்கப்படுவது சரியா? என்பதுவே அக்கருத்தாடல்.
•   குழந்தைகளை வளர்ப்பது யார் பொறுப்பு?
'என்ன இவன் ஒரு பைத்தியக்காரத்தனமான கேள்வியைக் கேட்கிறானே!' என உங்கள் புருவங்கள் சுருங்குவதை உணர்கிறேன். ஆனால் இந்தக் கேள்விக்கு பின்னால் ஒரு முக்கியமான விடயம் அடங்கியிருக்கிறது வாசகர்களே!
•   தனிமனித சுதந்திரமும் பாதுகாப்பும்
தடுப்புகளில் பொலிஸாருக்கு மிகவும் உதவியாக இருந்து வருவது, மறைமுக சாட்சிகளின் உதவியாகும். அதாவது சந்தேக நபரின் மீதான குற்றத்தை ஊர்ஜிதப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தும் சாட்சிகளுக்கு தம்மை நீதிமன்றத்தில் குற்றவாளியாகக் குற்றம் சட்டப்படுவரின் முன்னிலையில் வந்து சாட்சியளிப்பதற்கு விதிவிலக்களிக்கப்பட்டு இருந்தது.
•   ஒரு மரத்தின் குமுறல்
அன்று காலை சமையலறையில் காப்பி கலந்து கொண்டிருந்த என் மனைவி சாளரத்தின் வழியே தோட்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி என்ன பார்க்கிறாள் என்று வினவியபோது, எமது தோட்டத்தில் இருக்கும் ஒரு பெரிய மரத்துக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் ஆது என்ன பேசும்?? என்று எண்ணுவதாகாக் கூறி அவளது மனதில் தென்பட்டவற்றை எனக்குக் கூறினாள்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us