Sify Tamil Sunday, Jul 20, 2008
Monster India
About Us | Feedback | Advertise
Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
 
Search
   Tamil
விவாதம்
செய்திகள்
சினிமா
கலைகள்
வெங்கட் சா
மறவன்புலவ&
பாக்கியம்
நாகேஸ்வரி
சக்தி சக்த
மதுமிதா
சுபமூகா
பி. கே. சிவக
நேசகுமார்
அழகியபெரி&
கல்யாணி வெ
கல்கி படைப
வரலாறு
சந்தித்த வ
முகங்கள்
இலக்கிய மு
உள்ளொளிப்
சிறுகதைகள&
கலாம்
கவிதைகள்
வண்ணப் படங
பாரதி
ஜெயந்தி சங
கண்ணன்
சிறப்புப்
சேனல் உலா
அரங்கம்
ஜோதிடம்
கானல்
காலச்சுவட&
அமுதசுரபி
சென்னை
பெண்ணேநீ
வாரசுரபி
உயிர்மை
கலைமகள்
மஞ்சரி
தலித்
ஜோதிடம் கட
தமிழ் நாட்
ரசனை
நமது நம்பி
Download Fonts
குறுஞ்செய&
ஆடியோ
வடக்கு வாச
டிரெய்லர்
கடிதங்கள்
தொலைக்காட&
பத்திகள்
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
  Malayalam
Sify Home >> News & Info >> Tamil >> Art >> PK Sivakumar
PK Sivakumar
•   மதுமிதாவின் பாயுமொளி நீ எனக்கு: வாசக அனுபவம்
சங்ககாலத்தில் காதலைப் புலவர்கள் அணுகிய விதத்தை இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகள் நினைவுறுத்துகின்றன. ஆண்டாளும் நினைவுக்கு வருகிறார். காதலைப் பற்றி எழுதுபவர்கள் வள்ளுவரின் காமத்துப் பாலையும் ஆண்டாளையும் முழுமையாக முதலில் படித்துவிட வேண்டும் என்று நான் சொல்வதுண்டு. மதுமிதா படித்திருக்கிறார் போல. காதலின் மென்மையும், உணர்வுப் பாங்கும் அப்படியே வந்துள்ளன.
•   கண்டுணர்ந்த காந்தி þ 3
விவரம் தெரிகிறவனாக வளர்ந்தபோதுதான், அந்த ஆசிரியை ஒருநாள்கூட பர்தா (கோஷா) அணிந்து வகுப்புக்கு வரவில்லை என்பது புரியவந்து, அந்த ஆசிரியை மீதான மதிப்பு அதிகமானது. பெண் விடுதலை குறித்த ஒரு செயலாக அவர் பர்தா அணியாததை நான் அப்போதும் இப்போதும்பார்க்கிறேன். காந்தியடிகளும் இந்தக் கோஷா அணிவதை விமர்சித்தவர்தான். "கத்தியவாரில் அப்பொழுது ஒரு விசித்திரமான, உபயோகமற்ற, காட்டுமிராண்டித்தனமான பர்தா முறை (கோஷா முறை) இருந்தது" என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார் காந்தி.
•   நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று þ வாசக அனுபவம்
நாஞ்சில் நாடன் என்ற பெயர் முதலில் என் பார்வையில் பட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது அந்தப் பெயர்என்னை ஈர்க்கவில்லை.
•   கண்டுணர்ந்த காந்தி þ 2
காந்தி பற்றிய தொடருக்குப் பொதுவிலும் தனிமடலிலும் கிடைத்திருக்கிற எதிர்வினைகள் உற்சாகமளிக்கின்றன. காந்தியின் மீதான ஆர்வம் தணியாத நெருப்பாய் மக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருப்பதற்கான இன்னோர் ஆதாரமாக இந்த எதிர்வினைகளை எடுத்துக்கொள்கிறேன்.
•   கண்டுணர்ந்த காந்தி
இத்தொடருக்குக் "காந்தி தரிசனம்" என்று தலைப்பிடலாம் என நினைத்தேன். "பழமையாக இருக்கிறது. கவர்கிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்" என்று நண்பர்கள் சொன்னார்கள்.
•   பி.கே. சிவகுமார் þ ஓர் அறிமுகம்
சென்னையில் பிறந்த சிவகுமாரின் சொந்த ஊர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். பெற்றோர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். இலக்கியப் பாரம்பரியமுடைய குடும்பம்.
>>More Headlines
  vùT`pv
  Bharathi ULôL® TôW§«u U¡ûU A±V... ¡°d
  úUÛm
  . W´² vùT`p
  . LUp vùT`p
  . LXôm vùT`p

YiQlTPeLs

TôodLl TôodLj §LhPôR ¡d v¥pLs...

TôodL d°d  

NÕWeLm

Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
© Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.comhosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify