|
| |
துணுக்கு
ஆசிரியராகப் 15 வருடங்கள் பணியாற்றி யவர் திருமதி நிர்மலா மாத்ருபூதம். டெபோரா தியாகராஜனிடம் கூவம் சுத்திகரிப்பு திட்டத்தில் ஸ்லோகன் எழுதிப் பரிசு பெற்றவர். 'ஆனந்த விகடன்' இதழில் மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் நிறைய எழுதியுள்ளார். -------------------------------------------------------
|
| |
ஜோக்ஸ்
"பேங்கில் லோன் வாங்கிட்டு ஏம்ப்பா மாடுகளைப் பட்டினி போடுகிறாய்?""நீங்க தானேசாமி லோன் வாங்கிட்டு அப்புறம் தண்ணீ காட்டக் கூடாது என்றீர்கள்."
|
| |
மருத்துவம்: முதியோர் நலம்..முதியவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள்!
இது 'டைரக்ட்டு ஹோம்' யுகம்! தகவல் தொழில்நுட்பத்தில் பல சேனல் கள் டைரக்ட் டு ஹோம்! தேர்தல் வாக்குறுதிகளில் வண்ண தொலைக் காட்சிப்பெட்டி, மாடு, ரேஷன் பொருட்கள் இப்படிப் பல டைரக்ட் டு ஹோம்! ஆனால், ஆரோக்ய மாக ஒரு விஷயம் டைரக்ட் டு ஹோம் ஆக வரப்போகிறது. வர வழைக்கப் போவது 'ப்ரோபஸ்'! இந்த 'ப்ரோபஸ்' எதை வரவழைக் கப்போகிறது தெரியுமா?
|
| |
புதுக்கவிதைப் போட்டி..தேர்தலில் வென்றது வெண்பா!
கருப்பொருளாய் உருவாவது தான் குழந்தை. அந்தக் குழந்தையையே கருப்பொருளாய்க் கொண்டு புதுக்கவிதை படைக்குமாறு கவிஞர்களைக் கேட்டிருந்தோம்! இதோ கவிஞர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
|
| |
ஆத்மார்த்தமான நிறைவுதரும் அமுதசுரபி!
பாலவித்யாலயா சிறுகுழந்தைகள் பள்ளியைப் பற் றிய கட்டுரையில் 'அடையார்' என்று எழுதப்பட்டுள்ளது. 'அடையாறு' என்பது தான் சரி. அக்ஹ்ஹழ் என்று ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் 'அடையார்' என்று எழுதுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் அது பிழை.
|
| |
தன்னம்பிக்கைப் பக்கங்கள்..தவழ்ந்தே காய்ந்து போன கைகள்
சென்னையில் ராமாபுரம், தாம்பரம், மண்ணிவாக்கம், ஒவ் வொன்றும் ஒரு மூலையில்! இங்கே யெல்லாம் மூன்று சக்கர வண்டியில் சென்று, ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் உழைத்தும் நேரம் போதவில்லை என அங்கலாய்க் கிறார் சுறுசுறுப்பு சிகாமணி முத்துசாமி!
|
| |
நாமிருக்கும் நாடு..ஆன்மீகம் வளர்த்த அரசியல் ஞானி
அண்மையில் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய "காற்றில் விதைத்த கருத்து' என்ற முக்கியமான கட்டுரைத் தொகுதி ஒன்று வெளி வந்திருக்கிறது. தமிழ் இசை தொடங்கி, கலித்தொகைக் காதலர்கள் வரை வெவ்வேறு தலைப்புகளிலான பத்து கட்டுரைகளைக் கொண்ட தொகுதி இது. முத்துலிங்கம் ஆயிரம் திரைப்பாடல்களுக்கு மேல் எழுதிய நாடறிந்த கவிஞர். பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்படப் பல விருதுகளைப் பெற்றவர்.
|
| |
கிருஷ்ணன் கொடை
"நான் திரைப்படத்தில் நடித்து ஏராளமான பணம் சம்பாதிக்கும் காரணத்தால் என்னை ஒரு பணக்காரன் என்றே எல்லோரும் கருதுகிறார்கள். ஆம், உண்மையில் நான் இப்போது பணக்காரன்தான். ஆனால் நான் இறக்கும்போது பணக்காரனாகவே இறக்க மாட்டேன்! என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும் மற்ற பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வேறுபாடு உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும். பணக்காரர்களிடம் இருக்கும் பணம் ஏழைகளை உறிஞ்சத்தான் உதவும்.'
|
| |
திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்... மரியாதைக்குரிய பெருமகன் ஆதித்தனார்...
மகாத்மானந்தம் தரும் வார்த்தைகள். கலப்படமே இல்லாத நூறு சதவிகித சத்தியம். இதயத்தை அதிகபட்சம் தூய்மைப்படுத்துவதே எல்லோரின் வாழ்நாள் நோக்கமாக இருக்க வேண்டும். காந்தி வாசகங்கள் படிக்கத் தக்கவை மட்டுமல்ல. பின்பற்றத்தக்கவை.
|
| |
சிறுகதை..மனமே மௌனமாய்...
என் மற்ற நண்பர்கள் யாவரும் என் நற்குணங்களைப் பற்றிப் பேசி சிலாகிக்கும் போது, எப்படியாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து, அதைப் பற்றி நாலு வார்த்தை பேசி என்னை மட்டம் தட்டுவதில் அவனுக்கு ஜன்ம சாபல்யம்.
|
|
>>More Headlines
|