| Amudhasurabi |
| |
சிறுகதைப் / கவிதைப் போட்டி
வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி கரு: பெண்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், சிக்கல்களை எதிர்கொள்ளும் வலிமை, புதிய சிந்தனை ஆகியவற்றைக் கருவாகக் கொண்டிருக்க வேண்டும்.
"கற்பகாம்பாள்' கவிதைப் போட்டி
|
| |
சவாலே சமாளி
கடந்த வாரத்தில் ஒருநாள் நானும் என் கணவரும் வெளியே சென்று விட்டு, எங்கள் வளாகத்திற்குள் நுழைந்தோம். அடுக்ககத்தின் வெளியே பெரிய கூட்டம். எங்களுக்கு முதலில் ஒன்றுமே தெரியவில்லை.
|
| |
ஜூன் ராசிப் பலன்
மகிழ்ச்சிக்குக் குறை இருக்காது. கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். 5,6-ஆம் தேதிகளில் விருந்தினர்கள் வகையில் பிரச்சினை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பிள்ளைகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
|
| |
சாசுவதம்
நினைவு தெரிந்த நாளிலிருந்து மரணம் நிகழ்ந்து விட்ட வீட்டைச் சுற்றித் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் வந்தமர்ந்து சில கணம் "வாழ்க்கை இதுலதான் முடியப் போவுது. ஆனா அதுக்குள்ள எத்தனை அல்லாட்டம் மனுஷனுக்கு' என்று அங்கலாய்த்துவிட்டு மறுபடியும் யதார்த்த வாழ்க்கைக்குத் திரும்பி விடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
|
| |
உயர்கல்வியில் மொழிச் சிக்கல்
பொறியியல் , மருத்துவம் சார்ந்த தொழிற் கல்லூரிகளில் இடம் பெறவே பெற்றோரும் மாணவர்களும் பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நோக்கத்தோடு இரவு பகலாக உழைத்து, பள்ளிப் படிப்பை ஒரு வழியாக முடித்த நிலை.இன்றைய கல்வியின் நோக்கந்தான் என்ன?
|
| |
கவிதை வெளி
"கற்பகாம்பாள்' கவிதைப் போட்டியில் ரூ.500 பரிசு பெறும் கவிதை க. அம்சப்ரியா, பில்சின்னாம்பாளையம் குழந்தைகளின் கனவில் மிதக்கும் பயணம்
கடந்து போகிற மரங்களின் கிளைகளில் ஊஞ்சல் கட்டி விளையாடக்கூடும்
|
| |
""தற்போதைய கல்வித் திட்டமே ஒரு குப்பை'' : பேரா. இந்திரா பார்த்தசாரதி
இந்தியாவில் கல்வி குறித்த செருக்கு காணப்படுகிறது. படித்தவர்களுக்குப் பெரு மிதமும் அவர்களை, மற்றவர்கள் பெரிதும் மதித்துப் போற்றுவதும் பொதுவாகக் காணப்படுகிறது.வெளிநாடுகளில் இவ்வாறு இல்லை. கல்வியை வைத்து அங்கே சமூக அந்தஸ்து கிடையாது. தொழில் ஈடுபாடு கொண்டவர்கள் தொழில்துறைக்குப் போகின்றனர். கல்வி ஈடுபாடு கொண்டவர்கள் கல்வியை நாடுகின்றனர்.
|
| |
வெற்றித் திருமகள் : லலிதா
இராஜபாளையத்தில் கண்ணைக் கவரும் விதத்தில் விளங்குகிறது, "பூர்ணா டெக்ஸ்" நூற்பாலை. அதன் நிர்வாகி லலிதா. கடந்த இரு ஆண்டுகளாக மங்கையர் விரும்பும் பொன்னகைத் துறையிலும் கால் பதித்துள்ளார்.
|
| |
சுவாமி ரங்கநாதானந்தா
இன்றும் ரங்கநாதானந்தாவை நினைத்துப் பார்க்கும்போது நான் வியப்பும் மரியாதையும் கொள்ளும் மிகச் சிறந்த பேச்சாளர்களில் அவர் ஒருவர். இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்த்து நான் வரவில்லை. காட்டாற்று வெள்ளம் போல் தங்கு தடையின்றிப் பாய்ந்து அந்த அரங்கை நிரப்பிய அவரது அறிவாற்றலும், ஆங்கிலச் சொல் மழையும் சிந்தனைச் செறிவும் சுவாமி விவேகானந்தரைப் பற்றிப் படித்து அறிந்ததெல்லாம் ரூபம் பெற்று இப்போது முன் நின்று பிரசங்கம் செய்வது போல் ஒரு தோற்றம்.
|
| |
நூல் நயம்
நம் நாட்டைத் தாயகமாகக் கொண்டது, எலுமிச்சை. உயிர்ச்சத்து 'சி', பிராணசக்தி நிறைந்த இதன் பழங்கள், இரத்தக் கசிவை நிறுத்த; தோலை மிருதுவாக்க; பித்தத்தைக் குறைக்க; கொழுப்பைக் கரைக்க; உடல் களைப்பைப் போக்கச் சிறந்த நிவாரணி என்றால் மிகையாகாது.
|
|
>>More Headlines
|