Sify Tamil Friday, Aug 29, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Search
  News on RSS Feed
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi >> jan05
Amudhasurabi January 2005 issue
Amudhasurabi
•   சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்
விவேகானந்தரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவிலிருந்து (1963) கடந்த நாற்பதாண்டுகளாக, அவரது சொற்பொழிவுகள், கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள், நேர்காணல், உரையாடல்கள் முதலியவற் றையும், ஆங்கிலம், வங்காளி, இந்தி மொழிகளிலிருந்து திரட்டிப் பாங்குறத் தமிழாக் கித் தொடர்ந்து வெளியிடு வதனை, சென்னை மயிலாப் பூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம், ஒரு தொண்டாகவே செய்து வருகிறது.
•   நூல் நயம்
பயணங்கள்-பாடங்கள் : ராணிமைந்தன்
பவழ மல்லிகை : பால்நிலவன்
மனவெளியளவு : சொர்ணபாரதி
குழந்தையின்பம் : சாமி பழனியப்பன்
காற்றின் மொழி : தொகுப்பாசிரியர்- ஜி.விஜய பத்மா
ஈழத்துத் திருக்கோயில்கள் - வரலாறும் மரபும்
பெயர்வு
தமாஷா வரிகள் : ஜே. எஸ். ராகவன்
•   நகைச்சுவைத் துளிகள்
நகைச்சுவை என்றால் என்ன? கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா! குழந்தைகள் கழுத்தில் தங்கச் சங்கிலி போடுகிறோம் இல்லையா. அச்சங்கிலியை மழலைச் செல்வம் தன் கையிலெடுத்து வாயில் வைத்துச் சுவைத்து மகிழ்கிறதே அதுதான் நகைச்சுவை என்றார். இங்கே சில நகைச்சுவைத் துளிகளைப் பருகுங்கள்.
•   வாமன கதை : துருவங்கள்
கொஞ்சம் விட்டா ஒரு பாவாடை தாவணி வாங்கிக் கொடுத்து என் பேரை அங்காள பரமேஸ்வரின்னு மாத்திடுவான் போல இருக்கு. ஆளை விடு! இவனை விட மாடர்ன் பையன் எனக்குச் சென்னையிலேயே கிடைப்பான்', என்றாள், தாக்ஷா.
•   சவாலே சமாளி
இதற்கு எல்லோரிடமிருந்தும் எனக்குப் பலத்த எதிர்ப்பு வந்தது. ஏவலர் எல்லோருமே அந்த இளம் விதவையின் பக்கம். அந்தப் பெண்ணின் அண்ணன் சட்டம் பேசினார். காவல் துறைக்குப் போவோம், நீதி மன்றத்துக்குப் போவோம் என்றெல்லாம் என்னிடம் சவால் விட்டதோடு அல்லாமல் என்னை மிரட்டவும் செய்தார்கள். அப்பொழுது நான் தயாரித்து வைத்திருந்த உயில், எனக்குக் கை கொடுத்தது.
•   சிரிப்பு ஒரு தத்துவம்
"சிரிக்கும் துறவிகள்' என மூன்று பேர் இருந்தார்கள். அவர்கள் எங்குச் சென்றாலும் சிரிப்புத்தான். ஒரு கிராமத் திற்கு அவர்கள் வந்துவிட்டார் கள் என்றால், செய்தி காட்டுத் தீப் போலப் பரவிவிடும். மக்கள், தங்கள் வேலைகளை எல்லாம் அப்படி அப்படியே போட்டு விட்டு, ஓடிவந்து விடுவார்கள்.
•   வீட்டு பட்ஜெட்டும் கடனும்
இந்த... கடன் கொடுக்கும் வங்கிகள் தொலைபேசியில் கொடுக்கும் தொல்லைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அடிக்கடி யாராவது கடன் வேண்டு மா என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார் கள். இன்று காலையில் கூட ஒரு வங்கியின் பெண் ஊழியர் எனக்குக் கடன் கொடுப்ப தாகக் கூறினார். நான் இப்போது எனக்குப் பணம் தேவையில்லை என்று கூறினால், உல்லாசப் பயணத்திற்குக் கடன் வாங்கலாமே என்று எனக்கு யோசனை சொல்லப்பட்டது. இந்தத் தொந்தரவிற்கு அளவே இல்லை
•   அக்டோபர் சிறுகதைகள்
அக்டோபர் மாத இதழ்களில் உள்ள சிறுகதைகளை வாசித்துப் பார்த்ததில் பெரும்பாலானவை சமூகக் கதைகளாகவே இருந்தன. கதைகள் நன்றாக இருந்தாலும் நல்ல நடையைக் காண முடியவில்லை. நடை நன்றாக இருந்தாலும் கதையின் போக்கை வைத்துப் பார்த்ததிலிருந்து எட்டு கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது.
•   சே. ராமானுஜம் - தமிழ்நாட்டில் மறுபடியும் ஓர் அதிசயம்
ஒரு வேளை தமிழ் மண்ணை விட்டுக் கடல் கடந்துவிட்டால் குணம் மாறி விடுமோ? அப்படியும் ஒன்றும் நிச்சயமில்லை. அங்கும் இங்கிருந்து போகும் டப்பாங்குத்துக் கூட்டங்களை வைத்துத்தான் கலை விழாக்கள் நடக்கின்றன. இந்தத் தமிழ் படங்களும் கவிப்பேரரசுகளும்தான் அங்கு புகழ்க்கொடி நாட்டுகிறார்கள்.
•   கவிதாயினி கிருஷாங்கினி
நவீன கவிதைகளின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுள் முதன் மையானது, அவை புரிவதில்லை என்பதே. பூட்டினை மட்டுமே அக்கவிதைகள் கொண்டுள்ளன; சாவிகளைத் தொலைத்துவிட்டன; வாசகர், எளிதில் வந்து சேர முடியாதபடி அவற்றின் பாதைகள் மிகவும் சிக்கலானவையாய் உள்ளன என்றெல்லாம் பரவலான கருத்துகள் உள்ளன.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
<--S4-->
<--S15-->