|
| |
பதிவுகள்..பொற்றாமரையின் ஆண்டு விழா...
"பொற்றாமரை' கலை-இலக்கிய ஆய்வரங்கத்தின் முதல் ஆண்டு விழா, அண்மையில், சென்னை திருவல்லிக் கேணியிலுள்ள மகாகவி பாரதி இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நற்றமிழாசிரி யருக்கான தங்க நாணய விருதினை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ் முடிக்கு, பொற்றாமரை அறக்கட்டளையின் தலைவர் இல. கணேசன் வழங்கினார்.
|
| |
அஞ்சலி..பப்பாஜி
பப்பாஜி என்று குஜராத்தில் லட்சோப லட்சம் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மகரிஷி (இயற்பெயர் பாபு பாய் பட்டேல்) அண்மையில் தன் 91 ம் வயதில் பூதவுடலை நீத்தார்(28.05.2006). தென்னிந்தியாவில் ஹைதராபாத்-சிகந்தராபாத்தை இரட்டை நகரங்கள் (பஜ்ண்ய் ஸ்ரீண்ற்ண்ங்ள்) என்கிறோம்.
|
| |
ஆகஸ்ட் மாத ராசி பலன்...தனுசு ராசிக்காரர்களின் தடைகளெல்லாம்
மேஷம்:தம்பதியரிடையே அன்பு பெருகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். சுபகாரியம் கைகூடும். பிரிந்திருந்தகுடும்பம் ஒன்று சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்கள்அனுகூலமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
|
| |
துணுக்கு
கவிஞர் விவேகாவின் இயற்பெயர் விவேகானந்தன். பிறந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்து வேடங்குளம் என்கிற குக்கிராமம். திரைப் படப் பாடலாசிரியராக "நீ வருவாய் என' என்ற படத்தில் "பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா' என்ற பாடலில் தொடங்கி தற்போது ஓடிக் கொண் டிருக்கும் "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' என்ற படத்தில் "கோழிவெடக் கோழி' என்ற பாடல் வரை 250க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்.
|
| |
ஜோக்ஸ்
டீச்சர்: "மாணவர்களே! ஆக்ஸிஜனை 1773ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். ஆக்ஸிஜனை சுவாசிக்காவிட்டால் நாம் உயிர் வாழ்வது கஷ்டம்.' பையன்: "மிஸ்! அப்போ இதற்கு முன்னால் மக்கள் எதை சுவாசித்தார்கள்?'
|
| |
கடிதங்கள்..நினைவலைகள்...
ராஜரங்கனின் மறைவுச் செய்தியையும், - 'இறுதி'க் கட்டுரையையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். அது அவர் எழுதிய இறுதி மூச்சுக் கட்டுரை - அதாவது 'இறுதி மூச்சு' விட்டவர்களைப் பற்றிய ஓர் ஆன்மீக அனுபவமா என்று திகைக்கிறேன். சாதாரணமாக, மூச்சுப்பிரிந்த சடலங்களைப் பார்க்க அச்சப்படும் வயதில் அவர் அனுபவங்கள் பிரமிப் பூட்டுகின்றன. இதே போல் ஓர் இறுதிச் சிறுகதையை, அமரர் ஜெகச்சிற்பியனும் எழுதியிருந் தார். ஜெகசிற்பியன் கிறிஸ்தவர் என்று கேள்விப்பட் டிருக்கிறேன்.
|
| |
திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்....தேவை முதியோர் காப்பகங்கள்
*கே. துயிலெழுதலுக்கும் உயிலெழுதலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?பா.ராஜா, சேலம்-3.
|
| |
வெண்பாப் போட்டி..சொன்னால் புரியாச் சுவர்!
சென்ற மாதம் சொன்னால் புரியாச் சுவர் என்ற ஈற்றடியை வெண்பாப்போட்டிக்கு வழங்கியவர் கவிஞர் தேவநாராயணன். அந்த ஈற்றடியில் தேர்வு பெற்ற வெண்பாக்கள் இங்கே பிரசுரமாகியுள்ளன. இந்த வெண்பாக்களிலிருந்து பரிசுக்குரிய வெண் பாவைத் தேர்வு செய்தவர் கவிஞர் விவேகா.
|
| |
மருத்துவம்....எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி
"எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி போட்டாயிற்றா?' என்று தற்போது யாரையாவது கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் போலியோ சொட்டு மருந்தை குடியரசுத்தலைவர், முதலமைச்சர் என்று எல்லோரும் குழந்தைகளுக்கு வாயில் விடுகிறார்கள். ஏறக்குறைய முற்றிலுமாக போலியோ நோய் ஒழிக்கப்பட்டு விட்டது. இதே போல அம்மை நோயும் இல்லவே இல்லை.
|
| |
செய்திக் கொத்து...நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்டமான 9 அடி சிலை விரைவில் திறக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் சுமார் ரூ. 8 லட்சம் செலவில் வடிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சிலை தில்லி போய் சேர்ந்துள்ளது. இச்சிலையின் எடை ஒன்றரை டன்.
|
|
>>More Headlines
|