Sify Tamil Wednesday, Oct 8, 2008
Sify Tamil
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
விவாதம்
செய்திகள்
சினிமா
கலைகள்
சேனல் உலா
அரங்கம்
ஜோதிடம்
கானல்
சென்னை
காலச்சுவட&
அமுதசுரபி
இதழ்கள் 2006
ஜன. 06
பிப். 06
மார்ச் 06
ஏப். 06
மே 06
ஜூன் 06
ஜூலை 06
ஆக. 06
செப். 06
அக். 06
நவம். 06
டிசம்.06
ஜன. 05
பிப். 05
மார்ச் 05
ஏப். 05
மே 05
ஜூன் 05
ஜூலை 05
ஆக. 05
செப். 05
அக். 05
நவம். 05
டிசம்.05
ஜன. 2004
பிப். 2004
மார்ச் 2004
ஏப்ரல் 2004
மே 2004
ஜூன் 2004
ஜூலை 2004
ஆகஸ்டு 04
செப். 04
அக்.04
நவம்.04
டிசம்.04
உங்கள் கரு
மே07
ஜூன் 07
ஜூலை 07
ஆகஸ்டு 07
உயிர்மை
வாரசுரபி
கலைமகள்
மஞ்சரி
தலித்
தமிழ் நாட்
ரசனை
நமது நம்பி
To View Tamil
ஜோதிடம் கட
குறுஞ்செய&
ஆடியோ
வடக்கு வாச
டிரெய்லர்
கடிதங்கள்
தொலைக்காட&
பத்திகள்
கேளுங்கள்
பெண்ணேநீ
கருத்துரை
வாக்களி
சென்னைLive
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi
Exclusive : Amudhasurabhi Feb 08 issue
•   வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற கதை
•   கலை: இசை....இசை கேட்டால் நோய் எழுந்தோடும்!...(கர்நாடக இசைக்
பஞ்சபூதங்களின் கலவையே சரீரம்! சரீரம் என்பதே உடம்பும் மனமும் இணைந்ததுதான். உடல்நலத்தை கவனித்துக்கொள்வதுடன் மனநலத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உடம்பு உபாதைகள் எதுவும் இல்லாத போதிலும் மனம் சரியில்லாத போது அது உடலையும் பாதிக்கிறது.
•   அமுதசுரபி வாசகர் வட்டம்.....ஜனவரி மாதக் கூட்டம்....ஒரு தொகுப
அமுதசுரபி வாசகர் வட்ட ஜனவரி மாதக் கூட்டம் சென்னை அண்ணாநகர் டவர்ஸ் கிளப்பில் நடைபெற்றது. தொடக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல்களை செல்வி ஆர்.கல்பலதிகா பாடினார். கிரேசி மோகன் பேசும்போது இவருக்கு 'எஸ்.எம்.எஸ்' என்ற ஒரு பட்டத்தை வழங்கினார்! முதன்மை விளம்பர மேலாளர் கண்ணன் சுதர்சனம் வரவேற்புரை நிகழ்த்தினார். கடவுள் வாழ்த்துப் பாடலை பாலாஜி தேவநாதன் பாடினார். இவர் எம்.என்.எம். ஜெயின் கல்லூரி பொறியியல் இறுதியாண்டு படிக்கிறார்.
•   புத்தக உலகம்.....அசாதாரணமான சாமான்யனின் வாழ்க்கை
அரிதாரம் பூசிக்கொள்ளாமல், முகமூடிகள் அணியாமல் இயல்பாக, வலம் வரும் கதாநாயகன். தன்னைத் துருத்திக்கொண்டு முன்னிலைப்படுத்தாமல், ஒரு வாழ்க்கை ஓட்டத்தில் பங்குபெற விதிக்கப்பட்ட இன்னும் ஒரு பாத்திரமாக மட்டும் தன்னை இனங்காட்டிக்கொள்ளும் பாங்கு, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, சில எளிய வெற்றிகளை அடைந்துள்ளது பற்றிய அதீதமான உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் அற்ற, இயல்பான பதிவுகள்.
•   புதிய பகுதி: அரசியலுக்கு அப்பால்: சிறப்புப் பேட்டி.....மதுக்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களை, அவரது தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தோம். பரபரப்பான அலுவல்களிடையே நீண்டநேரம் ஒதுக்கி பேட்டி தந்தார். இயல்பான ஒரு கிராமத்துப் பெரியவர் போல் அவர் பேசும் விதம் எளிதில் எல்லோரையும் ஈர்த்துவிடும். அமுதசுரபிக்கான பேட்டி அரசியல் ரீதியானது அல்ல என்பதையும் அரசியல் தவிர்த்த பிற செய்திகளை மட்டுமே அவரிடம் அறிய வந்திருக்கிறோம் என்பதையும் தொடக்கத்திலேயே சொல்லிவிட்டோம். அதற்கும் அவர் இயல்பாகச் சிரித்துக் கொண்டார். தெளிவாகவும் தங்கு தடை இல்லாமலும் உரை யாடினார்.
•   சின்னஞ்சிறுகதை...கொக்கென்று...
கொங்கணவன் நகராட்சித் தலைவராகப் பதவியேற்றபின் காலையில் ஏரிக்கரையில் நடந்துவந்தான். அங்கு புதிதாக குடிசை எழும்பியிருந்ததைக் கண்டதும் அவன் கண்கள் சிவந்தன. ஏரிக்கரையில் சட்ட விரோத ஆக்கிரமிப்பா?
•   இசை உலகில் ஒரு புதிய தாரகை
பெண்கள் எல்லாத்துறையிலும் பிரபலமாக இருக்கிறார்கள். இசை, நடனம், எழுத்து என்று ஆண்களைப் போல் சாதனை செய்து வருகிறார்கள். குமாரி நளினி நாராயணன் இசையமைப்பாளராக வேண்டுமென்ற ஆசையில் தான் கீ போர்ட் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
•   வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற கதை
எனக்கு அமிர்தாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. காரணம் சொல்லத் தெரியவில்லை.
•   ~~SHOWCASE_HEADLINE~~
~~SHORT_STORY~~
•   ~~SHOWCASE_HEADLINE~~
~~SHORT_STORY~~
>>More Headlines
சிறப்பிதழ்கள்

நவராத்திரி சிறப்பிதழ்

விடுதலைச் சிறப்பிதழ் '08

பீஜிங் ஒலிம்பிக் 2008

சென்னை தினம் 2008

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

காந்தி ஜெயந்தி

இசைச் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

தசாவதாரம் சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us